30 மா இலையில் 1330 திருக்குறள்! ஆசிரியையின் சாதனைக்கு குவியும் பாராட்டுகள்!

  • 2 years ago
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கோடியம்பாளையம் அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அமுதா(48). இவர் பாண்டிச்சேரியில் இருந்து கூகுள் மீட் வாயிலாக நடத்தப்பட்ட உலக சாதனையாளர்கள் போட்டியில் பங்கேற்றார். இந்த உலக சாதனையில் 30 மா இலைகளில் 1,330 திருக்குறள்களையும் 20 மணிநேரத்தில் அமுதா எழுதி சாதனை படைத்தார். இதையடுத்து அவருக்கு பாண்டிச்சோரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர் வெங்கடேசன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Recommended