BJP குஷி! தமிழ்நாட்டின் 2 முக்கிய புள்ளிகளை தூக்கும் டெல்லி! | Oneindia Tamil

  • 2 years ago


தமிழ்நாட்டில் இரண்டு முக்கியமான புள்ளிகளை தூக்கும் முடிவில் பாஜக தேசிய தலைமை இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது. இது பற்றி தமிழக பாஜக வட்டாரத்தில் விசாரித்ததில் பல சுவாரசிய தகவல்கள் கிடைத்தன.

Tamil Nadu may get 2 MP from from Presidential Quota: What is the BJP plan?

#MP
#PresidentialQuota
#BJP