நெல்லை பாளையங்கோட்டை சிவன் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

  • 2 years ago
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிவன் கோவிலில் சித்திரை பிரம்மோற்ச்சவ பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.