காலி கண்டெய்னர்களை வாங்கிக் குவிக்கும் China.. அதிர்ந்த America | OneIndia Tamil

  • 2 years ago
China based OOCL, Cosco cos shipping more empty containers than loaded from US ports

உலகின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடாக விளங்கும் சீனா-வை தலைமையிடமாகக் கொண்ட இரு கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் எவ்விதமான சந்தேகமும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இருக்கும், குறிப்பாக அமெரிக்கத் துறைமுகத்தில் இருக்கும் கண்டெய்னர்களை அதிகளவில் வாங்கிக் குவித்து வருவது தெரிய வந்துள்ளது.

Recommended