'பீஸ்ட்' - பெயர் சூட்டு விழா - 'வீரராகவன்' ஆக்கிய விஜய் ரசிகர்கள்!

  • 2 years ago
அரூரில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில், குழந்தைக்கு பெயர் சூட்டும்விழா வைத்த விஜய் ரசிகர்.