அடுத்தடுத்து பற்றி எரியும் பேட்டரி பைக்குகள்; திருப்பூரில் அசாம்பாவிதம் தவிர்ப்பு!

  • 2 years ago
திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே இ பைக் பேட்டரி இருந்து கிளம்பிய புகையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.