பெருநகர வளர்ச்சி; திருச்சிக்கு நல்ல செய்தி வரும்; கே.என் நேரு!
  • 2 years ago
பெருநகர வளர்ச்சி குழுமத்தில் திருச்சி மாவட்டம் கண்டிப்பாக இடம்பெறும் - திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான டெண்டர் விடும் பணிகள் விரைவில் துவங்கும் - திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு பேட்டி..
Recommended