கனிமவள கொள்ளை: நள்ளிரவில் Raid விட்ட நாம் தமிழர்! போலீசார் அட்வைஸ்..

  • 2 years ago
நாகர்கோவில் அருகே நள்ளிரவில் கேரளாவிற்கு கற்கள் ஏற்றிச்சென்ற லாரிகளை நாம் தமிழர் கட்சியினர் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து சட்டத்தை நீங்களே கையில் எடுக்க வேண்டாம் என போலீசார் அட்வைஸ்

Recommended