5 ரூபாய் சாப்பாடு; வயிறார உண்ணுங்கள்! மனமுவந்து வாழ்த்தும் ஏழை மக்கள்!

  • 2 years ago
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வாக்கிற்கு சான்றாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே செயல்பட்டுவரும் உணவகத்தில் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு வழங்குவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...