கோவிந்தா... கோவிந்தா... பக்தர்கள் கரகோஷம் முழங்க ஆடி வந்த தேர்!

  • 2 years ago
நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து தேரை நிலையம் சேர்த்தனர்..