காயமடைந்த SI -க்கு உதவிய DGP!

  • 2 years ago
நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின் போது ஆட்டோ மோதி படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் திரு. பொன்ராஜை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சைலேந்திரபாபு, இ.கா.ப. அவர்கள் இன்று காலை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்கள்.