கஞ்சா விற்பனை செய்த காக்கி சட்டை; அப்புறம் இது தான் நடந்துச்சு!

  • 2 years ago
கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கணேஷ்குமார் சஸ்பெண்ட்....! - கோவை கமிஷனர் பிரதீப்குமார் அதிரடி நடவடிக்கை....!