கஞ்சாவோடு பைக்கில் ரவுண்ட்ஸ்; மடக்கி பிடித்த போலீஸ்!

  • 2 years ago
கொல்லங்கோடு போலீசார் கொல்லங்கோடு அருகே புஷ்பகிரி என்னுமிடத்தில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இரண்டு பைக்குகளில் வந்த மூன்று பேரை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது, பைக் டேங்கின் மீது உள்ள பேக்கில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

Recommended