தியாகிகளின் நினைவு நாள்; சு.வெங்கடேசன் அஞ்சலி!

  • 2 years ago
பெருங்காமநல்லூர் தியாகிகளின் நினைவு தினத்தையொட்டி தியாகிகளின் நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அணிஷ் சேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.