நாங்க பண்ணது கரெக்ட்; திமுக அறைகுறை; இ பி எஸ் ஆதங்கம்!

  • 2 years ago
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மதுரை உயர்நீதி மன்ற கிளையை தொடர்ந்த உச்சநீதிமன்றமும் ரத்து செய்துள்ளது. அதற்க்கு காரணம் தமிழக அரசு நீதிமன்றத்தில் சிறந்த வழக்குரைஞரை கொண்டு வாதாடவில்லை என்றும் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் சரியான தரவுகளை சமர்ப்பனம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Recommended