'தூற்றுவார் தூற்றட்டும்' முதல்வரை புகழ்ந்த சேகர்பாபு!

  • 2 years ago
100 ஆண்டுகள் பழமையான ஆயிரம் திருக்கோயில்களில் விரைவில் திருப்பணி 106 திருக்கோயில்களில் விரைவில் குடமுழுக்கு -27 ஆயிரத்து 236.600 கிராம் பலமாற்றுப் பொன் இனங்களை சுத்த தங்கங்களாக மாற்றும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Recommended