சாலை பாதுகாப்பு; நாமக்கல்லில் விழிப்புணர்வு பிரச்சாரம்!

  • 2 years ago
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் வார சந்தை , சிராப்பள்ளி, வெண்ணந்தூர், ஆண்டலூர் கேட் ஆகிய பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு LED வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது..

Recommended