முதல்வர் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - கொந்தளித்த மக்கள்!

  • 2 years ago
பொதுமக்களிடம் பணத்தை கொடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளிக்க செய்யும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் பாத்திமா நகர் பகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

Recommended