விவசாயி தற்கொலை; உறவினர்கள் அரசிடம் கோரிக்கை!

  • 2 years ago
மயிலாடுதுறை அருகே போதிய விளைச்சல் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனமுடைந்த விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். வங்கியில் பெற்ற கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.