கஷ்டத்தில் வேலை பார்த்தோம்; எங்களுக்கு விடியல் தாங்க! கதறும் செவிலியர்கள்!

  • 2 years ago
பணி நீட்டிப்பு செய்ய கோரியும் சம்பள பாக்கியை பெற்று தர வலியுறுத்தியும் கோவை அரசு மருத்துவமனை கொரோனா பிரிவு தற்காலிக செவிலியர்கள் கண்ணீர் மல்க மனு.

Recommended