வெற்றியை தக்க வைக்க விழிப்புணர்வு அவசியம் - ராதாகிருஷ்ணன்

  • 2 years ago
தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி எதுவும் இல்லை எனவும், தொற்று பாதிப்பு 35 கீழ் குறைந்துள்ளது, ஆனாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். மேலும், வெற்றி கிடைத்துவிட்டது என்று அலட்சியமாகக் இருக்காமல் அந்த வெற்றியை தக்க வைப்பதற்காக பொதுமக்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Recommended