நுழைவுத் தேர்வுக்கு திமுக அனுமதிக்காது; அமைச்சர் பொன்முடி உறுதி!

  • 2 years ago
உயர் கல்விக்கு நுழைவுத்தேர்வு என்பதை திமுக அரசு அனுமதிக்காது. தேவையில்லாமல் இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு புகுத்தி வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.

Recommended