"ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்" வருத்தத்தில் விவசாயிகள்!
  • 2 years ago
கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி ஆகிய காய்கறிகள் அமோக விளைச்சல் இருந்தும் விலை இல்லை என விவசாயிகள் வேதனை. தக்காளி ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு வாங்க் கூட ஆள் இல்லை என வேதனை,
Recommended