Russia VS Ukraine | மேற்கு உலகை ஆட வைக்கும் Putin! எப்படி? | Oneindia Tamil

  • 2 years ago


மொத்த மேற்கு உலகமும் சேர்ந்து வந்தாலும்.. பொருளாதார தடைகளை பற்றி கவலைப்படாமல் உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போரில் ரஷ்யா தனித்து விடப்பட்டு இருந்தாலும், அதை பற்றி எல்லாம் அந்நாட்டின் அதிபர் புடின் கவலை படுவதாக தெரியவில்லை.

How does Russia tackle the west world's sanctions and actions so easily and smartly?

#China
#Russia
#America
#Ukraine

Recommended