கரூர் ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

  • 2 years ago
பேப்பர், அச்சு மை, பசை உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக கரூர் ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு.

Recommended