அரசு நிலத்தை தாரைவார்த்த வட்டாச்சியர்; ஆட்சியர் அதிரடி!

  • 2 years ago
அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா வழங்கிய வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக ஊழியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.