போலீஸ் வேடமிட்டு டிப்டாப் ஆசாமிகள் பணம் வசூல்; நொங்கெடுத்த மக்கள்!

  • 2 years ago
காடையாம்பட்டி அருகே போலீசார் போல் நடித்து 10க்கும் மேற்பட்ட கடைகளில் வசூல் செய்த இரண்டு டிப்டாப் ஆசாமிகளை திரைப்பட பாணியில் துரத்தி பிடித்த பொதுமக்கள்...