நில அளவையாளர்கள் போராட்டம் ; பாதிப்புக்குள்ளான பணிகள்!

  • 2 years ago
நெல்லையில் நில அளவை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியதால் பணிகள் பாதிப்பு - அலுவலகம் வெறிச்சோடியது.

Recommended