சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த ரயில்; டீசல் மூலம் இயக்கி அசத்தல்!

  • 2 years ago
சுற்று சூழலை பாதுகாக்க மேட்டுப்பாளையம் குன்னூர் இடையில் பர்னசஸ் ஆயிளுக்கு பதிலாக டீசல் மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட எஞ்சினை பயன்பாட்டிற்காக சேலம் கோட்ட மேலாளர் கெளதம் ஸ்ரீநிவாஸ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

Recommended