கழிப்பறை வசதி இல்லை; மரத்தடியில் வகுப்பு; துயரத்தில் மாணவர்கள்!

  • 2 years ago
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்..