திருப்பி அனுப்பப்பட்ட நிதி; அதிர்ச்சியில் சிந்தனை செல்வன்!

  • 2 years ago
தமிழ்நாடு அரசு முந்தய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட நிதியை மீளாய்வு செய்து மீண்டும் அத்துறைக்கு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒதுக்க வேண்டும் என்று விசிக சிந்தனை செல்வன் கூறியுள்ளார்.

Recommended