50 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம்; வன நாளில் உறுதி!

  • 2 years ago
உலக வன நாளை முன்னிட்டு வனங்களை பாதுகாக்க மாவட்ட வனத்துறையும் கன்னியாகுமரி ரோட்டரி கிளப் மற்றும் ஹீல் நிறுவனம் இணைந்து கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி பொழிமுகதில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Recommended