இது எல்லாம் எங்களுக்கு அசால்ட்டு; வ உ சி துறைமுகம் சாதனைக்கு மேல் சாதனை!

  • 2 years ago
தூத்துக்குடி வ உ சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முதலாக 277 மீட்டர் நீளம் கொண்ட சரக்கு பெட்டக கப்பல் கையாளப்பட்டு சாதனை