கடலூரில் கராத்தே பயிற்சி; வென்றவர்களுக்கு பெல்ட் சான்றிதழ்!

  • 2 years ago
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் புலி யுத்தகளம் மைதானத்தில் ஹிக்கோவாஷி கராத்தே டூ அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் கராத்தே, ஆயுதப்பயிற்சி, யோகா, சிலம்பம் போன்ற பிரிவுகளில் பயிற்சி பெற்ற 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

Recommended