சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த பாய்மரப் படகு அணிவகுப்பு!

  • 2 years ago
புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டு வசந்தகால திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் படகு அணிவகுப்பு நடைபெற்றது. கடகரையில் நடைபெற்ற நிகழ்வை பிரான்ஸ் துணைத்தூதர் மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.