வலிமை படத்தை பார்த்து திருடிய இளைஞர்கள்; கவனித்த போலீஸ்!

  • 2 years ago
கோவை மாவட்டம் தடாகம் சாலை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம்(23). இவரும் இவரது பக்கத்து வீட்டு பையனும் (மைனர்- 17 வயது) சரவணம்பட்டி பகுதியில் ராகுல் என்பவரின் இரு சக்கர வாகனத்தை திருடியதால் சரவணம்பட்டி போலீசாரால் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.

Recommended