காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம்; ரிவ்யூ கொடுத்த தமிழிசை!

  • 2 years ago
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் மூலம் ஒரு மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட உண்மை வெளியில் தெரியும்போது கனத்த இதயத்தோடு இந்த திரைப்படத்தை பார்த்ததாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Recommended