கொரோனாவுக்கு கண்ணீர் அஞ்சலி... நெல்லை பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்!

  • 2 years ago
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சாஸ்தா கோவில்கள் பக்தர்கள் படையெடுப்பு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Recommended