காஞ்சியில் திடீர் காஞ்சியில் திடீர் பனிப்பொழிவு; ரம்யமாக காட்சியளித்த கைலாசநாதர் கோவில்!

  • 2 years ago
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. கடந்த சில நாட்களாக நிலவிய பனிப்பொழிவால் ஆங்காங்கே சிறிய அளவு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.னகைலாசநாதர் கோவில் பனியால் போர்த்தப்பட்டு ரம்மியமாக காட்சியளித்தது