தருமபுரி மேயர் போட்ட நங்குரம்; சைலண்ட் ஆன அதிகாரிகள்!

  • 2 years ago
தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டு உறுப்பினர்களின் கோரிக்கைகளை எந்தவித பாரபட்சமின்றி நிறைவேற்றி தருவேன் என நகராட்சியின் முதல் நகர் மன்ற கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் லட்சுமி மாது கூறினார்.