திரௌபதி அம்மன் கோவில் ஊரணியை மீட்கும் நடவடிக்கை!

  • 2 years ago
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவில் ஊரணியை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.

Recommended