அதிர்ச்சியில் கவுன்சிலர்கள்; வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு!

  • 2 years ago
திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதால் அதிர்ச்சியடைந்த கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து ஒன்றிய குழு திமுக தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு எற்பட்டது.