தொழிலாளர்களின் வாழ்வாதாரம்? கடலூரில் ஆர்ப்பாட்டம்!

  • 2 years ago
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் AITUC சார்பில் கடலூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Recommended