ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

  • 2 years ago
100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended