பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம்; அலைகடலென திரண்ட பக்தர்கள்!

  • 2 years ago
பங்குனி உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விஷேஷ அபிஷேங்கள் மற்றும் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் தொடங்கி வெகு விமர்சியாக இன்று நடைபெற்று வருகிறது.

Recommended