லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்; படுக்கையோடு கலெக்டர் ஆபிசுக்கு வந்த மக்கள்!

  • 2 years ago
குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்ய தலா 2 லட்சம் கேட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மிரட்டல், பாய், தலையணை, படுக்கை- உடன் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடியேறிய குறவர் இன மக்கள்.

Recommended