மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்!

  • 2 years ago
மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் 7 டயாலிசிஸ் இயந்திரங்கள் இருந்தது இந்நிலையில் தற்போது 33 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 4 டயாலிசிஸ் இயந்திரம் பொறுத்தப்பட்டு அதன் தொடக்க விழா நேற்று நடந்தது அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ராஜசேகர் தலைமை வகித்தார்.