பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
  • 2 years ago
மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை தேர்வுக் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Recommended