கடலுக்குள்ள போறமே ஜாலி... ஜாலி. தவழ்ந்து செல்லும் குட்டி ஆமை குஞ்சுகள் !

  • 2 years ago
புதுச்சேரி கடற்கரையில் 500-க்கும் மேற்பட்ட 'ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமைக் குஞ்சுகளை சட்டபேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் வனத்துறையினர் கடலில் விட்டனர்.