பார்வையற்றவர்களுக்கு வீடு; விஜய் மக்கள் இயக்கம் பேரூதவி!

  • 2 years ago
கன்னியாகுமரி மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுதிறனாளிக்கு 4 லட்சம் செலவில் விஜய் மக்கள் இயக்கதினர் புதிய வீடு கட்டி கொடுத்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த நற்செயலை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Recommended